Hero Xpulse 210 debuts – சக்திவாய்ந்த அட்வென்ச்சர் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 பைக் வெளியானது..!

2024 EICMA அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புதிய எக்ஸ்பல்ஸ் 210 அட்வென்ச்சரில் புதிய 210சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 24.6 PS பவர் வெளிப்படுத்துகின்றது. விற்பனைக்கு அடுத்த சில மாதங்களுக்குள் வெளியாகலாம். முன்பாக விற்பனையில் உள்ள பிரபலமான கரீஸ்மா XMR 210 பைக்கிலிருந்து பெறப்பட்ட 210cc லிக்யூடூ கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தாலும், பவர் 0.9 bhp வரை குறைவாகவும், டார்க் 0.3Nm கூடுதலாக வெளிப்படுத்துகின்றது. எனவே, எக்ஸ்பல்ஸ் 210 பைக்கின் பவர் அதிகபட்சமாக 24.6 PS […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.