Hero Xpulse 210 teased – இன்று ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210, எக்ஸ்பல்ஸ் 440 அறிமுகமாகிறது

2024 EICMA கண்காட்சியில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நடுத்தர சந்தைக்கான புதிய அட்வென்ச்சர் ரக மாடல் எக்ஸ்பல்ஸ் 440 மற்றும் புதிய எஞ்சின் பெற்ற எக்ஸ்பல்ஸ் 210 என இரு மாடல்களும் அறிமுகமாகிறது. இதுதவிர, மேவ்ரிக் 440 அடிப்படையில் ஸ்கிராம்பளர் 440, மற்றும் ஸ்போர்ட்டிவ் XTunt 2.5R , ஃபேரிங் ஸ்டைல் புதிய கரீஸ்மா XMR ஆகிய மாடல்களும் இன்றைக்கு வெளியாக உள்ளது. ஹீரோ வீடா எலெகட்ரிக் பிரிவின் சார்பாக லினக்ஸ் மற்றும் குழந்தைகளுக்கான ஏக்ரோ என […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.