ராயல் என்ஃபீல்டின் பிளேயிங் பிளே எலெக்ட்ரிக் மூலம் C6 முதல் மாடலாக வரவுள்ளது. அதனை தொடர்ந்து ஸ்கிராம்பளர் வகையில் S6 மாடல் டீசராக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மாடல் வருகின்ற 2026 ஆம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. வழக்கமான ஃபோர்க்கிற்கு பதிலாக வித்தியாசமான கிரிடெர் ஃபோர்க் பயன்படுத்தப்படும் FF C6 போல அல்லாமல் ஸ்கிராம்பளர் வகையாக வரவுள்ள FF S6 மாடலின் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க் உடன் […]