சென்னை சென்னையில் கொத்தடிமைகளாக பணி புரிந்து வந்த 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சென்னையில் அமைந்துள்ளா வளசரவாக்கம் திருப்பதி நகரில் வசித்து வரும் ரஷிதாஎ என்பவர் வீட்டில் சிறுவர்கள் உள்பட 5 பேர் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வருவதாகவும், அவர்களை ரஷிதா அடித்து சித்ரவதை செய்து வருவதாகவும் கிராம நிர்வாக அலுவலர் தங்கபாண்டியன் புகார் அளித்தார். காவல்துறையினர் ரஷிதாவின் வீட்டில் நடத்திய அதிரடி சோதனையின்போது, அங்கு 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கொத்தடிமைகளாக இருந்து வந்தது தெரியவந்தது. இவர்களில் […]