சென்னை இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன் சாதி ஆதிக்க வெறியை தமிழக அரசு இரும்பும் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், பாரஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் பூங்கொடி க/பெ. பி.ராஜ்குமார். நேற்று (05.11.2024) இரவு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது கணவர் ராஜ்குமார், மகன்கள் கார்த்திக், ஆகாஷ் ஆகியோர் பூங்கொடியை காரில் அரக்கோணம் […]