ஸ்கோடா இந்தியா வடிவமைத்து வெளியிட்டுள்ள புதிய Kylaq காம்பேக்ட் எஸ்யூவி மாடல் டெலிவரி ஜனவரி 2025 முதல் கிடைக்க உள்ள நிலையில் இன்றைக்கு முழுமையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குஷாக் உள்ளிட்ட மற்ற ஸ்கோடாவின் எஸ்யூவி கார்களில் இருந்து பெறப்பட்ட ஸ்டைலிஷான பிரீமியம் டிசைனை பெற்றதாக 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள சந்தையில் வந்துள்ளது. 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள பல்வேறு போட்டியாளர்களை எதிர்கொள்ளுகின்ற கைலாக் காரில் 5,000-5,500rpm-ல் 115 PS மற்றும் 1,750-5,000rpm-ல் 178 […]