Kylaq SUV – இன்று கைலாக் எஸ்யூவியை வெளியிடும் ஸ்கோடா இந்தியா

ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் புதிய கைலாக் (Kylaq) காம்பேக்ட் எஸ்யூவி காரின் அறிமுகத்தை இன்று மேற்கொள்ள உள்ளது. விற்பனைக்கு ஜனவரி 2025 இல் பாரத் மொபிலிட்டி ஷோவில் மூலம் அறிமுகம் செய்ய உள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்ற MQB A0 IN பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல் ஏற்கனவே ஸ்கோடா நிறுவனத்தின் ஸ்லாவியா மற்றும் குஷாக், அதேபோல ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விர்டஸ் மற்றும் டைகன் போன்ற மாடல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. கைலாக் மாடலின் 4 மீட்டருக்கு குறைவாக அமைந்துள்ளதால் மிக கடுமையான போட்டியாளர்களை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.