சென்னை: உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை என பணி நீக்கம் செய்யப்பட்ட சாம்சங் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்க உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அரசின் உறுதிமொழியை ஏற்று சாம்சங் நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தை வாபஸ் வாங்கிய ஊழியர்கள்,91 ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதனால், அவர்கள் மீண்டும் போராட்டம் நடத்த அனுமதி கோரிய நிலையில், அதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. […]