டெல்லி ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திவாலானதால் அதை கலைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019 ஏப்ரல் மாதம் ஜெட் ஏர்வேஸ் கடன் மற்றும் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக தனது சேவையை நிறுத்தியது. 2021 ஆம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்டெடுக்கும் பொருட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டன. இந்த் தீர்வுத் திட்டத்தின் அடிப்படையில் தேசிய சட்ட நிறுவன மேல்முறையீட்டு தீர்ப்பாயம்(NCLAT) இதற்கு அனுமதி அளித்தது. ஜலான் கல்ராக் கூட்டு நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்கி இதற்காக […]