தஞ்சாவூர் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திமுக வை அழிக்க பலர் கிளம்பி உள்ளதாக பேசி உள்ளார். இன்று தஞ்சாவூரில் தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில். ”நான் முதன்முதலாக துணை முதல்வராக இன்றைய தினம் தஞ்சை வந்தது எனக்கு பெருமையாக உள்ளது. நான் துணை முதல்வர் ஆகவேண்டும் என்கிற முதல் தீர்மானம் தஞ்சையில் இருந்துதான் வந்தது. ஒருகாலத்தில் பெண்கள் வெளியில் வருவது இல்லை. ஆனால் இன்று ஏராளமான […]