டெல்லி மத்திய அரசு பயிர்கழிவுகலை எரித்தால் விதிக்கப்படும் அபராததை இரு மடங்காக உயர்த்தி உள்ளது. டெல்லியில் குளிர் காலத்தின்போது காற்றின் தரம் மிக மோசமான நிலைக்கு செல்வது வழக்கம். இவ்வாறு காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரிப்பதால் மக்களுக்கு சுகாதார பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவ்வாறு மாசு எற்பட வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, தொழிற்சாலை உமிழ்வு மற்றும் கட்டுமானப் பணிகளால் பரவும் தூசுக்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் உள்ள விவசாயிகள் அறுவடைக்கு பிறகு வைக்கோல் உள்ளிட்ட பயிர் கழிவுகளை […]