இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் பிரிவுபச்சார விழா : “எனது தவறுகள் அனைத்தும் மன்னிக்கப்படட்டும்”

இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10ஆம் தேதி ஓய்வு பெறுகிறார் இருப்பினும், வார இறுதி விடுமுறையை அடுத்து இன்று (நவம்பர் 8 ) அவரது கடைசி வேலை நாள் என்பது குறிப்பிடத்தக்கது. 2022 நவம்பர் 9, அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி சந்திரசூட் அவர்களுக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மாலை பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. அப்போது பேசிய அவர் “நாளையிலிருந்து என்னால் நீதியை வழங்க முடியாது, ஆனால் நான் திருப்தி அடைகிறேன்” […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.