PMK VCK Issue In Cuddalore: கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே பாமக – விசிக இடையே பதற்றம் நிறைந்த சூழல் காணப்படும் வேளையில், மஞ்சக்கொல்லை பகுதியில் நடந்த சம்பவம் என்ன, அதை தொடர்ந்து நடந்த விவகாரங்கள் என்னென்ன என்பதை விரிவாக இங்கு தெரிந்துகொள்ளலாம்.
