சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப் பெரிய மோசடி என தெரிவித்துள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8 அன்று புழக்கத்தில் இருந்த ரூபாய் 500, ரூபாய் 1,000 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்து மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்தது இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாளாகும். மோடி உருவாக்கிய பணமதிப்பு நீக்க பேரழிவு என்பது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய மோசடியாகும். கருப்புப் பணம், கள்ளப் […]