பாம்பு கடியை “அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக” தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

பாம்பு கடியை அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, பாம்பு கடி குறித்த தரவுகளை அரசுக்குத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்கியுள்ளது. இதனால் பாம்பு கடி குறித்த தரவு சேகரிப்பு. மருத்துவ உட்கட்டமைப்பு மற்றும் பாம்பு கடியால் இறப்பதைத் தடுப்பதற்கான விஷமுறிவு மருந்து வழங்குவது மற்றும் அதற்கான சிகிச்சையை மேம்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது. பாம்பு கடி விஷம் என்பது உயிருக்கு ஆபத்தான ஒரு தீவிர மருத்துவ நிலை. இது வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.