போதை மாத்திரை விற்பனை ஆன்லைன் செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும்! மத்தியஅரசுக்கு தமிழக அரசு கடிதம்!

சென்னை; ஆன்லைனில் போதை மாத்திரை விற்பனை செய்யும் வகையில் செயல்படும் செயலிகளுக்கு தடை விதிக்க கோரி மத்திய அரசுக்க  தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. ஆன்லைன் மூலம் போதை மாத்திரை விற்கப்படுவதால், ஆன்லைன் செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசின் சுகாதாரத்துறை  சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் ஆன்லைன் செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு தமிழக மருத்துவத்துறை செயலாளர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.