சென்னை: மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிட தடை விதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் இதுகுறித்து மருத்துவ கவுன்சில் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. சமீப காலமாக, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்களில் அதிக அளவில் வெளியாகி வருகின்றன. இதனால் மருத்துவத்திற்கான செலவினங்களையும் மருத்துவர்களும், மருத்துவமனைநிர்வாகங்களும் அதிகரித்துள்ளது. மருத்துவம் என்பது சேவை என்பதை விட்டு இன்று பெரும் தொழிலாக மாறி உள்ளது. விளம்பரங்களுக்கு மயங்குவது என்பது மனிதா்களின் […]
