டெல்லியில் மாசு கட்டுப்பாட்டு பணிக்காக 10000 குடிமைத் தற்காப்பு தன்னார்வலர்களை மீண்டும் பணியில் அமர்த்த டெல்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் அதிஷி, கடந்த 2018ம் ஆண்டு அப்போதைய முதலவர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிமுகப்படுத்திய குடிமைத் தற்காப்பு தன்னார்வலர்ள் (Civil Defence Volunteers – CDV) துணை நிலை ஆளுநர் சக்சேனாவால் 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் அனைவரையும் மீண்டும் பணியில் அமர்த்த தேவையான நடவடிக்கைகளை […]