டாடாவின் ஏர் இந்தியா நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ரூ.3,194 கோடி முதலீடு…

டாடாவின் ஏர் இந்தியா நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ரூ.3,194 கோடி முதலீடு செய்யவுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனத்துக்கு கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் மத்திய அரசு தாரை வார்த்துக் கொடுத்தது. இதையடுத்து 2022 நவம்பர் மாதம் எஸ்.ஐ.ஏ. நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏர் இந்தியா நிறுவனத்தில் எஸ்.ஐ.ஏ.-வுக்கு 25.1 சதவீத பங்குகளை வழங்க டாடா நிறுவனம் முன்வந்துள்ளது. ஏற்கனவே, விஸ்தரா விமான சேவை நிறுவனத்தில் டாடா நிறுவனத்துக்கு 51 சதவீத பங்குகளும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்.ஐ.ஏ. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.