கொல்கத்தா மேற்கு வங்க மாநில பாஜக சமூக ஊடகப்பிரிவு ஊழியர் கொலை செய்யப்பட்டது பரபரப்பை உண்டாக்கி உள்ளது. பா.ஜ.க. மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உஸ்தி நகரில் உள்ளது. இந்த அலுவலகத்தில், அக்கட்சி தொண்டர் ஒருவரின் உடல் நேற்றிரவு கிடந்துள்ளது. மேலும் அவருடைய உடலின் சில பகுதிகளில் காயங்கள் காணப்படுகின்றன. கட்சியின் சமூக ஊடகப் பிரிவில் பிருத்விராஜ் நஸ்கார் என்ற அந்த நபர் பணியாற்றி வந்துள்ளார். அவரது கொலைக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் […]
