பெண்ணிடம் இருந்து வந்த அழைப்பை நம்பி டேட்டிங் சென்ற நபரை மர்ம கும்பல் கடத்தி வைத்து ரூ. 3 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். உ.பி. மாநிலம் லலித்பூரைச் சேர்ந்த லல்லு என்ற 50 வயது நபருக்கு வந்த அழைப்பை நம்பி செல்போனில் பேசிய பெண்ணுடன் டேட்டிங் செய்ய ஜான்சி நகர் சென்றார். ‘ஹனிட்ராப்’பில் சிக்கிய அவரை கடத்திய மர்ம கும்பல் அவரை விடுவிக்க ரூ. 3 லட்சம் வேண்டும் என்று கூறி அவரது குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர். […]