மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாத கட்டிடங்களில் உடனே மழைநீர் சேமிப்பு அமைக்க நடவடிக்கை! சென்னை குடிநீர் வாரியம்…

சென்னை: சாதாரண மழைக்கே தத்தளிக்கும் சென்னையில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படாத கட்டிடங்களில் உடனே மழைநீர் சேமிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையில் சென்னை  குடிநீர் வாரியம் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்குவதை தடுக்க மழைநீர் வடிகால்,காவல்வாய்களில் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது. இதைத்தொடர்ந்து, சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படாத 3 லட்சத்து 50 ஆயிரம் கட்டிடங்களில் அதை உருவாக்குவதற்கான பணிகளில் சென்னைக் குடிநீர் வாரியம் மும்முரமாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.