சென்னையில் இருந்து ஆந்திரா வழியாக பெங்களூருக்கு மேற்கொள்ளப்பட்டுவரும் விரைவுச் சாலையின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 106 கிலோமீட்டர் தூரமும், ஆந்திராவில் 90 கிலோ மீட்டர் தூரம், கர்நாடகாவில் 72 கிலோ மீட்டர் தூரம் என மொத்தம் 298 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த எக்ஸ்பிரஸ்-வே பணிகள் கர்நாடகாவில் நிறைவடைந்துள்ளது. டபாஸ்பேட் முதல் ஹொசக்கோட்டை வரை சேட்டிலைட் டவுன் ரிங் ரோடு (STRR) உடன் இந்த விரைவுச் சாலை இணைக்கப்பட்டதை அடுத்து கர்நாடகா பகுதியில் எந்தவித […]