தேனி வளர்ப்பு: 1,480 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2.22 கோடி சுழல் நிதி! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: சென்னையை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் தேனி வளர்ப்புக்காக,  1,480 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2.22 கோடி சுழல் நிதி வழங்கப்பட உள்ளதாக  தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 74 தேனீ வளர்ப்புத் தொகுப்புகளை உருவாக்குவதற்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மாவட்டத்தைத் தவிர்த்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இதுதொடர்பாக, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் தேனீ வளர்ப்பினை மேற்கொள்வதற்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.