சென்னை வரும் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் சார் பதிவாளர் அலுவல்கங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் இன்று (12.11.2024) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை அலுவலகக் கூட்டரங்கில் 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம் (ம) தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர்கள்/தனித்துணை ஆட்சியர்கள் (முத்திரை) மற்றும் […]