40% டெல்லி மக்களுக்கு சுவாசக் கோளாறு

டெல்லி மாசு அதிகரிப்பால்  டெல்லியில் 40% மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. தற்போது தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது.  இதனால் தீபாவளிக்கு பிறகு காற்று மாசு பாதிப்பு குறித்து உள்ளூர் வட்டாரக்குழுவால் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் மாசு பாதிப்பு மக்களிடத்தில் எப்படி உள்ளது, அவர்கள் மாசு தொடர்பான பிரச்சினைகளுக்காக ஆஸ்பத்திரிகளுக்கு சென்றார்களா? என்பது பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. நேற்று வெளியிடப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகளின்படி கடந்த 3 வாரங்களில் 40 சதவீத […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.