இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,
* வங்கக்கடலில் புயல் சின்னம்: சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை.
* நாகை: நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த தொண்டர்கள்!
* அண்ணாமலையை ஓரங்கட்டும் மேலிடம்?
* வரதட்சணை வழக்கு: பாஜக-வின் ஏ.பி.முருகானந்தத்துக்கு பிடி வாரன்ட்.. கோவை நீதிமன்றம் அதிரடி!
* விமானத்தில் கைப்பேசியைத் தவறவிட்ட ஓபிஎஸ்?
* அரசு ஊழியர்களைக் கொச்சைப்படுத்திய அதிமுக நீலிக்கண்ணீர் வடிக்கிறது.
* ஆர்.பி உதயகுமாருடன் வந்த அதிமுகவினர் மீது தாக்குதல்; அமமுகவினர் மீது காவல்துறையில் புகார்!
* VKT Balan: ‘பலருக்கும் இன்ஸ்பிரேஷன்’ – மதுரா டிராவல்ஸ் வி.கே.டி. பாலன் காலமானார்!
* ‘அரசியலில் கட்சிகளை உடைப்பது வழக்கமான ஒன்றுதான்!’ – சொல்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.
* ‘ஆடுகளைப் போல் எம்.எல்.ஏ-களை வாங்குகிறார் மோடி’ – கார்க்கே குற்றச்சாட்டு!
* வெல்லப்போவது அஜித் பவாரா சரத் பவாரா? – தேர்தலில் 36 இடங்களில் நேரடியாக மோதும் பவார் கட்சிகள்!
* ஜார்க்கண்டில் 43 தொகுதிகளுக்கு நாளை தேர்தல்?
* மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு – குக்கி சமூக ஆயுதக் குழுவினர் 10 பேர் சுட்டுக்கொலை!
* ஓரு ஆண்டில் சுமார் 85,000 டன் வெடிகுண்டுகளை இஸ்ரேல் வீசியுள்ளது!
* Pager Blasts: `நெதன்யாகு தான் ஒப்புதல் அளித்தார்’ – லெபனான் பேஜர் தாக்குதலில் வெளிவரும் உண்மை!
* ட்ரம்ப் – புதின் தொலைப்பேசி உரையாடல் உண்மையல்லவா?
* 4பி புரட்சியில் அமெரிக்கப் பெண்கள்… காரணம் என்ன?
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.