டெல்லி டெல்லியில் அடர்ந்த மூடுபனி சூழ்ந்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் குளிர்காலம் தொடங்கியது முதலே காற்று மாசு அதிகரித்துபடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் காற்றின் தரம் இப்படித்தான் மோசமடையும். டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு மிகவும் அதிகரித்து வருகிறது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் காற்று தரக் குறியீடு (AQI) 366 ஆக பதிவாகியுள்ளது. இவ்வாறு காற்றின் தரம் ‘மிகவும் மோசமான’ பிரிவில் இருந்ததால், பல்வேறு பகுதியில் […]