Rain Alert: இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா? அரசின் அறிவிப்பு என்ன?

School Holiday Today: நவம்பர் 17ம் தேதி வரை தமிழகத்தின் கடலோர பகுதிகளில் அதிக கனமழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.