இந்தியாவில் கியா நிறுவனத்தின் அடுத்த எஸ்யூவி காருக்கு சிரோஸ் (Syros) என்ற பெயர் சூட்டப்பட்டு டிசம்பரில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு ஜனவரி 2025 முதல் எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக வெளியிடப்பட்டுள்ள டீசர் மூலம் மிகு தாராளமான இட வசதியை பெறும் என்பதில் உறுதியாக தெரிவிக்கப்பட்டிருக்கின்ற அதே நேரத்தில் விலையும் சவாலாக துவங்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இந்நிறுவனம் தற்பொழுது சொனெட் மற்றும் செல்டோஸ் என இரண்டு எஸ்யூவி கார்களுக்கு இடையில் இந்த மாடல் அறிமுகப்படுத்தும் என கூறப்படுவதனால் அநேகமாக விலை […]