ஆசிரியர்கள் குற்றப்பின்னணி குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்! உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்…

ஆசிரியர்கள் குற்றப்பின்னணி குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்! உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்… சென்னை: ஆசிரியர்கள் குற்றப்பின்னணி குறித்து காவல்துறையினரைக் கொண்டு விசாரணை நடத்தும் வகையில், விரைவில்  உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் ஆசிரியர்கள், பணிக்கு வராமல், தங்களுக்கு பதிலாக, அந்த பகுதியில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் மற்றும் இளைஞிகளை சில ஆயிரங்கள் கொடுத்து குறைந்த ஊதியத்தில் சட்டத்துக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.