கத்திக்குத்து வாங்கிய மருத்துவர்… முதல்வரிடம் வைத்த கோரிக்கை – மா. சுப்பிரமணியன் தகவல்

Chennai Doctor Stabbed: சென்னை கிண்டியில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் விளக்கி உள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.