கிரேட்டர் நொய்டா கிரேட்டர் நொய்டா பகுதியில்ல் 7 வயது சிறுவனுக்கு பழுதில்லாத கண்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. யுதிஷ்டிர் என்ற 7 வயது சிறுவனின் இடது கண்ணில் தொடர்ந்து நீர் வந்து கொண்டே இருந்ததால், அவனது பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். aங்குசிறுவனின் கண்ணை சோதனை செய்த டாக்டர், அவனது கண்ணுக்குள் மெல்லிய பிளாஸ்டிக் போன்ற பொருள் இருப்பதாகவும், சிறிய அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றிவிடலாம் என்றும் கூறியுள்ளார். கடந்த 12-ந்தேதி உத்தர பிரதேச […]