சென்னை சூர்யா நடித்துள்ள் கங்குவா படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது. இன்று சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், மறைந்த அர்ஜுன் லால் என்பவரிடம் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பெற்ற கடனை வசூலிப்பதற்காக சொத்தாட்சியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நவ.13 க்குள் ரூ.20 கோடியை சொத்தாட்சியரிடம் செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக் கூடாது என ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. […]