சமீபத்தில் அரசு ஊழியர்கள் சங்கம் ஒரு அறிக்கை வெளியீட்டுள்ளது. பெரும் விவாதத்தை ஏற்படுத்திருக்கும் அந்த அறிக்கையில் தற்போது முதல்வராக இருக்கும் மு.க ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை கேட்டவர் முதலமைச்சரான பின் அரசு ஊழியர்களை கண்டு கொள்வதில்லை. முதல்வர் எதிர்கட்சி தலைவராக இருந்தால் தான் எங்கள் கோரிக்கையை ஏற்பாரென்றால் 2026ல் அந்த பதவியை நாங்க அவருக்கு பரிசீலிச்சிடுகிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அது தொடர்பாக அதற்கான காரணத்தைப் பற்றி இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது. அவற்றை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும்.