பாரத் கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திராவின் மூன்று கார்கள்.!

மஹிந்திராவின் தார் ராக்ஸ், XUV 3XO, XUV 400 EV என மூன்று கார்களுக்கான பாதுகாப்பு தரம் குறித்த பாரத் கிராஷ் டெஸ்ட் (BNCAP) மூலம் சோதனை செய்யப்பட்டதில் ஐந்து நட்சத்திர ரேட்டிங் பெற்று அசத்தியுள்ளது. தார் ராக்ஸ் எஸ்யூவி சமீபத்தில் அறிமுகமான ஐந்து கதவுகளை கொண்ட தார் மிக சிறப்பான வரியில் வரவேற்பினை பெற்று இருக்கின்ற நிலையில் பாரத் கிராஸ் டெஸ்டில் இந்த மாடலின் ஆரம்ப நிலை MX3 மற்றும் AX5L என இரண்டு வேரியண்டும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.