சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு உதவ தமிழ்நாட்டில் 24 மணி நேர தகவல் மையம் திறப்பு!

சென்னை: கார்த்திகை மாத சபரிமலை சீசன் தொடங்கி உள்ள நிலையில், சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு உதவ தமிழ்நாட்டில்  24 மணி நேர தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று (நவம்பர் 15ந்தேதி) மாலை திறக்கப்பட்டுள்ளது.  காா்த்திகை 1-ஆம் தேதியான சனிக்கிழமை (நவ. 16) மண்டல காலம் தொடங்குவதால் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு புதிய மேல் சாந்திகள் பூஜைகளை தொடங்கினர். தொடா்ந்து, ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், கணபதி ஹோமம், சந்தன […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.