சென்னானூர் அகழாய்வில் இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுப்பு! அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

மதுரை: சென்னானூர் அகழாய்வில் இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர்  தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் கிராமத்தில் அகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு  மேற்கொள்ளப்பட்டு  10 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு தொல்பொருள் துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வில்,   இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது என  அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சென்னானூர் கிராமத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.