நானும் ரவுடி தான் : “அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காண்பவர்” தனுஷை வசைபாடிய நயன்தாரா

நானும் ரவுடிதான் பட கிளிப்பிங்குகளை நயன்தாரா தனது நெட்பிளிக்ஸ் ஆவணப்படத்தில் பயன்படுத்த தனுஷிடம் 2 ஆண்டுகளாக அனுமதி கேட்டும் இதுவரை பதிலில்லை. மேலும், டிரைலரில் வெளியான 2 நொடி பாடலுக்காக ரூ. 10 கோடி நஷ்ட ஈடு கேட்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் தனுஷ். தனுஷின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ள நயன்தாரா “அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காண்பவர்” என்ற பொருள் படும் ஜெர்மன் வார்த்தையை (Schadenfreude) கூறியுள்ளார். மேலும், “நான் உங்களைப் போல் உங்கள் அப்பா மற்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.