இஸ்லாமாபாத்: ’40 சதவீத மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்புகிறார்கள்’ என்பது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே Gallup Pakistan நடத்திய சமீபத்திய (ஜுன் மாத) கணக்கெடுப்பின்படி, 94% பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் சமீப காலமாக நடைபெற்று ஆட்சி அதிகார மோதல் காரணமாக, ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது .பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருவதால், விலைவாசி உயர்ந்து வருகிறது. இதனால், மக்கள் அவதிப்பப்பட்டுவருகின்றனர். […]