சென்னை: தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என்கிற பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளிட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்றிரவு முதல் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த மூன்று மணி வரை (காலை 10 மணி […]