ஒகேனக்கல் காவிரி நீர் பிடிப்பு பகுதிகலில் பெய்து வரும் மழையால் ஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இங்குநேற்று காலை 6 மணி நிலவரப்பட வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த்துள்ளது. இதனல மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். நேற்று விடுமுறை […]