பம்பை சபரிமலை பக்தர்களுடன் பம்பையில் இருந்து நிலக்கல் சென்ற பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. நவம்பர் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையும், மகரவிளக்கு ஜோதி திருவிழா டிசம்பர் 30-ந்தேதி முதல் 2025 ஜனவரி 19-ந்தேதி வரையும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் […]