சட்டம் ஒழுங்கில் தோல்வி மற்றும் ஆட்சியின் அவலங்களில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஏவல் துறையாக மாறியுள்ளதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கூறியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “நடிகைகளை அவதூறாக பேசினார் என்று, டாக்டர் காந்தராஜ் மற்றும், முக்தார் ஆகியோர் மீது, நடிகை மற்றும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பாலியல் புகார் குழுவின் தலைவர் ரோகிணி அளித்த புகாரின் […]