ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்… கஸ்டமர் கேருக்கு அழைத்த லஷ்கர்-இ-தொய்பா சிஇஓ…? மும்பையில் பரபரப்பு

Bomb Threat Hoax Call For RBI: வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு அழைத்து ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர், தன்னை லஷ்கர்-இ-தொய்பாவின் சிஇஓ என குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.