டெல்லி மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு மத்திய அரசு முன்மொழிந்த ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து தனது அறிக்கையை தாக்கல் செய்தது. எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதாவானது விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நாடாளுமன்ற […]