நடிகை கஸ்தூரியை நீதிமன்ற விசாரணைக்கு பின் சிறையில் அடைத்திருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பால பாரதி தெரிவித்துள்ளார். தெலுங்கர்கள் குறித்து தரக்குறைவாக பேசிய நடிகை கஸ்தூரி கைதுக்கு பயந்து தலைமறைவான நிலையில் அவரது முன் ஜாமீன் மனுவும் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை அமைத்து அவரை தேடிவந்த தமிழக போலீசார் ஹைதராபாத்தில் இருந்த கஸ்தூரியை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை இம்மாதம் 29ம் தேதி வரை நீதிமன்ற […]