இந்தியாவின் முதல் டிஜிட்டல் நீதிமன்றம் கொல்லத்தில் அறிமுகம்….

திருவனந்தபுரம்: இந்தியாவின் முதல் டிஜிட்டல் நீதிமன்றம்  கேரள மாநிலத்தின் கொல்லத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நீதிமன்றத்தில், இனி  24 மணி நேரமும் வழக்கு தாக்கல் செய்யலாம். இந்த நீதிமன்றம் நாளை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.  நாட்டின் முதல் 24×7 ஆன்லைன் நீதிமன்றம் தொடங்கப்படுவதன் மூலம் இந்திய நீதித்துறையில் ஒரு புதிய முயற்சி இன்று தொடங்குகிறது. கொல்லத்தில் அமைந்துள்ள இந்த புதிய ஆன்லைன் நீதிமன்றம், நீதித்துறையை 24 மணிநேரமும் அணுக அனுமதிப்பதன் மூலம் சட்ட வழக்குகள் எவ்வாறு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.