நான்கு பைக்குகளை இந்தியாவில் வெளியிட்ட பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள்ஸ்

இத்தாலியை தலைமை இடமாக கொண்டுள்ள பிர்க்ஸ்டன் பிராண்ட் ஆனது தற்பொழுது சீனா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. பிரிக்ஸ்டன் நிறுவனம் இந்தியாவில் மோட்டோஹாஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து தற்பொழுது 4 பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. 500சிசி பிரிவில் அறிமுகம் விலையின் ஆரம்ப விலை ₹4, 74,000 முதல் துவங்கி அதிகபட்சமாக ரூபாய் 9 லட்சத்து 11 ஆயிரம் முறை விற்பனை செய்யப்படுகின்றது. Brixton Crossfire 500X ரூ.4,74,000 விலையில் துவங்குகின்ற ரெட்ரோ ரோடுஸ்டெர் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.