நாக்பூர் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விசாரணைக்கு பயந்து பலர் பாஜகவில் இணைவதாக கண்டனம் தெரிவித்துள்ளார். நாக்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ”பாஜக தலைவர்கள் ஏற்கனவே சமூகத்தை பிளவுபடுத்த முயற்சி செய்து வருகின்றனர். அதை மேலும் மோசமான நிலைக்கு கொண்டு செல்வதற்காக “பிரிந்தால் நாம் வீழ்வோம்” போன்ற முழக்கங்களை எழுப்புகின்றனர். மராட்டியத்தில் திருட்டு மற்றும் மிரட்டல் மூலம் ஆட்சிக்கு வந்துள்ள தற்போதைய அரசை தோற்கடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே […]